Adirai pirai
FLASH NEWS help உள்ளூர் செய்திகள்

அதிரை சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு உதவிடுவீர்

அதிரையை சேர்ந்த 3 வயது சிறுவன் சாஹினுடைய மருத்துவ செலவிற்காக உதவிடுவீர்.

கடந்த சில வருடங்களாக உடலில் உப்பு அளவு அதிகரித்ததன் காரணமாக மருத்துவம் பார்த்து வருகிறார் இந்த சிறுவன். இதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்துள்ளனர்.

தற்சமயம் நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளதால் சிகிச்சைகாக இன்று தஞ்சை செல்கின்றனர். இதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்று கூறப்படுகிறது. மேல் சிகிச்சை செய்ய போதிய பொருளாதார வசதி இல்லாத இச்சூழலில் இருக்கும் இந்த குடும்பத்தினருக்கு. தங்களால் முடிந்த உதவியினை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கணக்கு விபரம்:
Julaika Ammal N
32633078663
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

Adirampattinam Branch

IFSC Code: SBIN0014370

தொடர்பு எண்:
9787610829
9865753637