Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

மரண அறிவிப்பு – கபீர் (72) அவர்கள்!

A.S.முஹம்மது தம்பி மரைகககாயர்,மீ.சித்தீக் முகம்மது மரைக்காயர் ஆகியோர்களின் பேரனும் ,மர்ஹும் S.அப்துல் கரீம் மரைக்காயர் அவர்களின் மூத்த மகனும் , மர்ஹும் S.A.அஹமது கமால், மர்ஹும் ஹாஜி S.A.அஹமது ஜலீல் ஆகியோர்களின் சகோதரரும் ,மஜ்பா ஹாஜி M.A. அஷ.ரஃப் அலி , காசியார் அப்துர்ரஷீது, சஹாபுதீன் (சு.னா)ஆகியோர்களின் மைத்துனரும் ,மஜ்பா M .நஜீர் அகமது அவர்களின் மச்சானும், A.அன்சர் அஹமது, A.நியாஜ் அஹமது,A.வாஜித் அஹமது , A.சித்திக் முஹம்மது ஆகியோர்களின் தகப்பனாரும்,ஹாஜி S.A. நிஜாமுதீன் ,N.ரியாஜ் அகமது ஆகியோரின் மாமனார் ஹாஜி S.A.அகமது கபிர் (வயது 72) அவர்கள் சென்னை சேத்துப்பட்டு இல்லத்தில் இரவு (15.11.2018) 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்(இன்னா லில்லாஹி…)அண்ணாரின் ஜனாஸா சென்னை ராயப்பேட்டை மைய வாடியில் 16.11.2018 வெள்ளிக்கிழமை அஸர் ஜமாத்(4.30 மணியளவில்)தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

அண்ணாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் துஆ செய்யவும்

தொடர்புக்கு
ஹாஜா ஷரீஃப்
98412 77313
99940 89809