Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் பலத்த காற்றுடன் மழை!

கஜா புயல் இன்று கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் அதிரையில் சுமார் 12 மணியில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழும் அபாயகரமான சூழல் நிலவி வருகின்றது.

சமூக ஆர்வலர்கள், இயக்கங்களை சேர்ந்தவர் என பல தரப்பற்ற ஆர்வலர்கள் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அரசு சார்பில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.