Adirai pirai
Alert CLIMATE உள்ளூர் செய்திகள்

100 கிலோ மீட்டர் வேகத்தில் அதிரையை தாக்கிய கஜா புயல்

அதிராம்பட்டினத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக தமிழ்நாடு வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்
தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக காரைக்காலிலும் அதிராம்பட்டினத்தில் தான் காற்று வேகமாக வீசியுள்ளதாக வானிலை ஆய்வுமைய தகவல்கள் தெரிவிக்கின்றன.