Adirai pirai
video உள்ளூர் செய்திகள்

அதிரையில் கஜா புயலால் வேரோடு முறிந்து விழுந்த மாமரம்

அதிராம்பட்டினத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக தமிழ்நாடு வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக காரைக்காலிலும் அதிராம்பட்டினத்தில் தான் காற்று வேகமாக வீசியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அதிரை பழஞ்செட்டித்தெருவில் உள்ள ஒருவீட்டில் மாமரம் வேரோடு முறிந்து விழுந்தன.

அந்த வீடியோ இதோ…