Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பிறையில் அதிமுக செய்திகள் இனி வராது

அதிரைக்கு துரோகம் இழைத்த அதிமுக அரசு குறித்த எந்த செய்தியும் இனி அதிரை பிறையில் வராது. விளம்பர பிரியர்கள், புகைப்படங்களை காட்டி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் அரசியல்வாதிகள் அதிரை பிறையை அழைத்து தொல்லை செய்ய வேண்டாம்.

எங்கள் மக்களை கண்டுகொள்ளாத உங்களை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். நீங்கள் வீழ்த்தப்படுவீர்கள்.

எதிர்கட்சியான திமுக என்ன செய்துள்ளது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இரண்டு நாட்களில் திமுக குறித்த நிலைபாட்டையும் எடுப்போம்.