Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

நபி வழியில் அதிரை மக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர் – ராமதாஸ் புகழாரம்

நாளை மீலாது நபியை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸும் முஹம்மது நபியின் மகத்துவங்களை குறிப்பிட்டு வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், முஹம்மது நபி காட்டித்தந்த வழியில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் கஜா புயல் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.