அதிரையில் சாலை விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம்!

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் வெள்ள குளம் அருகே சற்று முன் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இவர்களது குழந்தையுடன் சென்றுக்கொண்டிருக்கையில் எதிரே வேகமாக வந்த பேருந்தின் மீது மோதாமல் தப்பிப்பதற்காக மோட்டார் பைக்கை திருப்பும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். 

இதில் மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. குறுகலான சாலையின் காரணமாக இப்பகுதியில் இது போன்ற விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

Advertisement

Close