Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – முஹம்மது நைய்னா.!

அதிராம்பட்டிணம் புதுமனைத்தெரு காலா வீட்டை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும் முஹம்மது ரஜாக், முஹம்மது முஹைதீன் முஹம்மது யாகூப் , முஹம்மது ஜைனுல் ஆபிதீன் ஆகியோரின் சகோதரரும் முஹம்மது தாஜீதீன், முஹம்மது இஸ்ஹாக், முஹம்மது அபூபக்கர், முஹம்மது அஸ்ரப் ஆகியோரின் தகப்பனாரும் SIS அபூல்ஹஸன் சாதலி, முஹம்மது ஹுசைன் ஆகியோரின் மாமாவுமாகிய முஹம்மது நைய்னா அவர்கள் இன்று 12.15 மணியளவில் புது ஆலடி தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.