Adirai pirai
FLASH NEWS Gaza relief உள்ளூர் செய்திகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு SDPI பொருளுதவி!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பு சமூக ஆர்வலர்கள், இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் அரசால் கைவிடப்பட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி சாலையில் கிடக்கும் மரங்களை அகற்றியும் பல சேவைகளை செய்து வருகின்றனர்.

நேற்று SDPI & PFI சார்பாக பேய்களிகாடு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளனர்.