Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரையில் கொட்டித்தீர்க்கும் கனமழை

கஜாவால் கலையிழந்த அதிராம்பட்டினத்தில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், இயக்கங்கள், பொதுநல அமைப்புகளின் துணையுடன் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை முதல் அதிரையில் கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொய்வடைந்துள்ளன.