Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

கஜாவுக்கு பின் அதிரையின் சில பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம்.!

அதிரையில் கஜா புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்று 24.11.2018 EB அலுவலகத்தில் இருந்து வண்டிப்பேட்டை வரையிலான பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது. நாளை பேரூந்து நிலையம் வரையிலான பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.