Adirai pirai
FLASH NEWS Gaza relief தமிழகம்

மல்லிப்பட்டினத்தை பார்வையிட்ட நெல்லை முபாரக்.!

ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று மல்லிப்பட்டினத்தை பார்வையிட்டார்.

அது சமயம் மல்லிப்பட்டினத்தை ஆய்வு செய்ய வந்திருந்த மத்திய குழுவினர்களை முற்றுகையிட்டு மக்களின் துயர்களை விளக்கியும். முறையான நிவாரணம் கிடைக்க வேண்டி கோரிக்கை வைத்தனர்.

பின்னர் மல்லிப்பட்டினம் துறைமுக பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை பார்வையிட்டார். மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.