Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய SDPI கட்சியினர்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 28.11.2018 SDPI கட்சியின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

தம்பிக்கோட்டை, மேலக்காடு, வண்ணார தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட. இதில் 10 நாட்களுக்கு தேவையான சமப்பதற்கான பொருட்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதனை SDPIயின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ், முன்னால் நகர தலைவர் அஜார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் வழங்கினர்.