Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – தரகர் தெருவை சேர்ந்த காதர் முகைதீன் (வயது 72)

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.மு.முஹம்மது நெய்னா அவர்களின் மகனும், கே.எம்.சுலைமான், கே.எம்.முகமது ஆகியோரின் சகோதரரும், ஜனாப்.தாவூத் கனி, க.மு என்கிற நெய்னாமலை, மீரா முகைதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய தாஜுல் என்கிற கே.எம்.காதர் முகைதீன் அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்