Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

எம்.எல்.ஏ., சி.வி.சேகர் மீது உச்சக்கட்ட அதிருப்தியில் இருக்கும் அதிரை மக்கள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினத்திற்கு எம்.எல்.ஏ., சி.வி.சேகர் முக்கியத்துவம் கொடுக்காததற்கு காரணம் வேலைப்பழுவா? அலட்சியமா? என்ற கேள்விகளை முன்வைத்து அதிரை பிறை பேஸ்புக் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அலட்சியமே காரணம் என 99% பொதுமக்கள் கருத்து தெரிவுத்துள்ளனர். வேலைப்பழு காரணமாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என வெறும் 1% சதவீதம் மட்டுமே தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கஜா புயலில் எம்.எல்.ஏ சி.வி.சேகரின் செயல்பாட்டால் அதிரை மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.