அதிரை AFCC நடத்தும் 10ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி!


அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி வரும் 16/04/2015 அன்று நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன.

முதல் பரிசு: 30,000
இரண்டாம் பரிசு: 20,000
மூன்றாம் பரிசு: 10,000
நான்காம் பரிசு: 10,000

இதில் கலந்துக்கொள்ளும் அதிரை கிரிக்கெட் அணிகள் கலந்துக்கொண்டு சிறப்பாக விளையாட அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Advertisement

Close