அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை சார்பாக இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் தக்வா பள்ளிவாசல் அருகில் நாளை (14.4.2015) செவ்வாய் கிழமை காலை 6.00 மணி முதல் வழங்க உள்ளனர்.  

நிலவேம்பின் பயன்கள்:
டெங்கு காய்ச்சல், குளிர் காய்ச்சல், பித்த காய்ச்சல், விஷக்காய்ச்சல், உடல் வலி, போன்ற பல விதமான நோய்கள் வராமல் தடுக்கிறது. ஆகையால் இந்த நிலவேம்புக்குடிநீரை பருகி பயன் அடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு: 9566104755, 9944824510, 9500821430

Advertisement

Close