அதிரையில் சிறப்பாக துவங்கியது பாவா மெடிக்கல்ஸ்! (படங்கள் இணைப்பு)

அதிரை புதுத்தெரு வடபுறம் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு V.S.M.அப்துல் வாஹித் காம்பிலக்ஸில் பாவா மெடிக்கல்ஸ் புதிய கிளை உதயமாகியுள்ளது. இதற்க்கான திறப்பு விழா இன்று காலை 10 மணியளவில் நடைப்பெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

தஞ்சாவூர், திருச்சி, பட்டுக்கோட்டை என தமிழகத்தின் பல பகுதிகளில் மருந்தகங்களை நடத்தி சிறப்பான சேவையாற்றி மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்ப்பை பெற்ற இந்த மருந்தகம் அதிரையில் தனது புதிய கிளையை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி அனைத்து விதமான மருந்துகள் வாங்க பட்டுக்கோட்டைக்கு செல்ல தேவை இல்லை, அதிரையிலேயே அனைத்து மருந்துகளையும் வாங்கலாம்.

இவர்கள் தொழில் சிறக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Advertisement

Close