Adirai pirai
posts

அதிரையை எட்டிப் பார்த்த குட்டி மழை!

அதிரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இன்றும் வெயில் அதிரையில் சுட்டெரித்தது. இந்நிலையில் சற்று முன் அழகிய மண் வாசனை கமழ லேசான மழை பெய்து வருகிறது.

இந்த மழை சில நாட்கள் தொடர்ந்தால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்புகள் உள்ளது.

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy