சென்னையில் அதிரையரின் புதிய மெடிக்கல் திறப்பு! -ரைட் எய்டு ஃபார்மஸி


 அதிரையரின் ரைட் எய்டு ஃபார்மஸி (RITE AID PHARMACY)  என்ற பெயரில் புதியதோர் மருந்தகம் சென்னை முகப்பேர் பர்னர் சாலையில் உதயமாகியுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் ஏ.எல்.சம்சுத்தீன் அவர்கள் நம்மிடம் கூறுகையில் இங்கு அனைத்து விதமான மருந்துகளும் கிடைப்பதுடன், இலவச டோர் டெலிவரி வசதியும் செய்து தரப்படுகிறது.

எனவே இனி சென்னை முகப்பேர் கிழக்கு வாசிகள் வீட்டில் இருந்தபடியே மருந்துகளை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்தால் மருந்துகள் உடனுக்குடன் உங்கள் வீடு தேடி வரும்.

எனவே சென்னை வாழ் அதிரையர்கள் உட்பட அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வேலை நேரம் : காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை

முகவரி:
No.5/223,பர்னர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-600037

அலைப்பேசி எண்கள்:
9750669494
9043169664

அதிரையரின் இந்த தொழில் முயற்சி வெற்றியடைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Advertisement

Close