அதிரை வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரம்! (படங்கள் இணைப்பு)

தேசிய அளவில் வாக்காளர் பட்டுயலை செம்மைபடுத்தும் பணிகள் நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது. அதிரையில் இதற்கான பணிகள் அதிரையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைப்பெற்று வருகிறது.

Advertisement

Close