அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்):
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலில் அன்னை கதீஜா அகடாமி புதிதாக மார்க்க கல்வியுடன்(ஆலிமா) தரமான உலக கல்வி கற்றுக்கொடுக்கும் நோக்கில் உருவாகியுள்ளது தருஸ்ஸலாம் பள்ளி.
அதிராம்பட்டினத்திலிருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட 
ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்!

Advertisement

Close