அல்லாஹ்வின் இல்லமான அதிரை மஹ்தூம் பள்ளிக்கு உதவுவோம்!

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். நமதூர் மஹ்தூம் பள்ளி பல மராமத்து பணிகள் இருந்து வந்தன. அதற்க்கு தங்களைப் போன்ற ஈகை குணம் கொண்ட நமது சகோதரர்கள், பெரியவர்கள் சேர்ந்து பண உதவி செய்தார்கள். அதில் கடந்த நாங்கு ஆண்டுகளில்  கழிவரை, கடைகள், நோன்பு கஞ்சி காய்ச்சுவதறக்கும் விநியோகிப்பதற்க்கும் பயன்படும் செட் போன்றவைகள் கட்டப்பட்டன. மேலும் பள்ளியின் மேல் தளத்தில் அஸ்பர் சீட் கூறை அமைக்கப்பட்டது.

நமது மஹ்தூம் பள்ளிவாசலுக்கு நிரந்தர வருமானம் இல்லை. இங்கு முஹல்லாவில் சந்தா வசூல் மற்றும் கடை வாடகை கிடைத்தாலும் அது போதிய அளவில் இல்லாததால் மாதச் சம்பளம் மற்றும் இதர வேலைகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே கீழே உள்ள வங்கி கணக்கிற்கு தங்களால் இயன்ற அளவு அல்லாஹ்வின் இல்லமான இப்பள்ளிக்கு நிதி உதவி வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வங்கி விபரம்
MAKHDOOM MASJID
A/C NO: 911202651
INDIAN BANK
ADIRAMPATTINAM
தொடர்புக்கு: 7845419224, 9443586898

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close