செல்போனில் வங்கி அதிகாரி போல் பேசி பணம் பறிக்கும் மர்ம கும்பல்! எச்சரிக்கை ரிபோர்ட்!

தற்போது சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பலருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வருகிறது. அதில் தாங்கள் ATM கஸ்டமர் கேர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் நம்முடைய ATM கார்டு வேலிடிட்டி முடியப்போவதகவும், அதனை ரினீவல் செய்ய ATM கார்டின் 16 இலக்க எண்களையும் பாஸ்வேர்ட் எண்ணையும் கேட்பார்கள். 

அவ்வாறு கேட்டால் தயவு செய்து வழங்கிவிட்டார் வேண்டாம். இது ஆன்லைன் மூலம் பணம் கொள்ளையடிக்கும் கும்பலின் வேலை. இவ்வாறு பலரின் வங்கி கணக்கில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே எந்நேரமும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

பொதுநலன் கருதி வெளியிடுவோர்- அதிரைபிறை.இன்

Advertisement

Close