கொம்பன் திரைப்பட தலைப்பை மாற்றக்கோரி வழக்கு தொடர போகும் அதிரை அரசியல் கட்சிகள்!

சமீபத்தில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான கொம்பன் திரைப்படத்தின் தலைப்பும் அதில் வரும் மூன்று வசனங்களும் தலித்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருந்ததாக ஆதி திராவிடார் நிறுவன தலைவர் சாத. சிவக்குமார்
இஸ்லாமிய ஜனநாயக முன்னணி மாவட்ட ஒருகினைப்பாளர் அதிரை ராஜா மாவட்ட மாணவர் அணி மாவட்ட ஒருகினைப்பாளர் செல்ல ராஜா பட்டுக்கோட்டை நகர செயளாலர் கலிபுல்லா, தமுமுக நகர செயளாலர் சேக்மைதீன் மமக நகர செயளாலர் ஜலால், வி சி மாவட்ட துனை செயளாலர் ஆதவன் அதிரை நகர விசி செயளாலர் புருசோத்தமன் ஆகியோர் பட்டுக்கோட்டை ஐயா திரையரங்கில் இன்று படம் பார்த்துவிட்டு நாளை இவர்களின் கோரிக்கையான தலைப்பை மாற்றுவது மற்றும் காட்சிகளை நீக்குவது குறித்து வழக்கும் தொடர உள்ளனர்.

Advertisement

Close