அதிரை கீழத்தெருவில் ரமலான் முழுவதும் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி!

இன்ஷாஅல்லாஹ் பெண்களுக்கான சிறப்பு பயான் ரமழானில் 30 நாட்களுக்கு நடைபெருகிறது.

இமாம் முஹமது ஹுசைன் சித்திக் பள்ளி  (ஹைதர் அலி ஆலிம் ஆலோசனை படி)

இடம்: கீழத்தெரு ஜரினா (ரியாஸ்) வீடு
நேரம்: 11.15am to 12.15 (வெள்ளி 10.15am to 11.15am)

அனைத்து பெண்களும் தவறாது கழந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

 

Close