அதிரை செக்கடி மேட்டில் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தவர் திடீர் மரணம்!

அதிரை அடுத்து மன்னங்காடு பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் இவர் இன்று மதியம்  அதிரை செக்கடி மேடு அருகில் வந்துக்கொண்டிருக்கும்போது உடல் நலன் குறை காரணமாக தனது மிதிவண்டியில் இருந்து ஆலடித்தெரு-செக்கடி மேடு அருகே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார் 

எனவே கீழே விழுந்த அவரை மக்கள் போய் பார்த்தனர் ஆனால் அவர் மரணம் அடைந்து விட்டதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

எனவே  அவரை அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

இதனால் அதிரை ஆலடித்தெரு – செக்கடி மேடு பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Advertisement

Close