அதிரையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து! (படங்கள் இணைப்பு)

அதிரை பழஞ்செட்டித் தெரு பேருந்து நிறுத்தம் அருகே ஒரு ஆட்டோ வந்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அருகில் நின்றுக்கொண்டிருந்த குழந்தைக்கு லேசான காயங்கள் ஏற்ப்பட்டன.

இதனை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மெயின் ரோடு மேடாக இருப்பதனால் ஆஸ்பத்திரி தெரு மற்றும் பழஞ்செட்டித் தேரு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்க்குள்ளாகின்றனர்.

Advertisement

Close