Adirai pirai
posts

மூடுபணியில் மூழ்கிய துபாய்! (படங்கள் இணைப்பு)

துபாயில் இன்று கடுமையான மூடு பணி பெய்து வருகிறது. இதனால் பகல் பொழுதும் இரவு போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து பெய்துவரும் மூடு பணியால் சாலையில் எதிரே செல்வது கூட தெரியவில்லை. இதனால் வாக ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்க்குள்ளாகியுள்ளதுடன் பகல் பொழுதிலும் தங்கள் கார்களின் விளக்குகளை எரிய விட்டவாறு செல்கின்றனர்.

Advertisement