அதிரையில் சிறப்பாக நடைபெற்ற ஷம்சுல் இஸ்லாம் சங்க பொதுக்குழு கூட்டம்! (படங்கள் இணைப்பு)

அதிரை நூற்றாண்டுகளை எட்டும் நிலையில் உள்ள பழமையான சங்கமாக நமதூர் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நமதூர் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் துவங்கியது. இதில் தலைவர், துணை தலைவர், போருளாளர், துணை செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்கள், முஹல்லாவாசிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இதில் முஹல்லா வளர்ச்சி குறித்தும், சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாகவும் மேலும் பல முக்கிய விசயங்கள் தொடர்பாகவும் ஆலோசனைகள் மற்றும் மசூராக்கள் நடைபெற்றது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close