அதிரை ALM பள்ளியில் நடைப்பெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரை அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் சார்பாக தூய இஸ்லாத்தை பற்றிய பெண்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இன்று அசர் தொழுகைக்கு பிறகு அதிரை AL மெட்ரிகுலேசன் பள்ளி நடைப்பெற்றது. இதில் மௌலவி.அப்பாஸ் அலி மிஸ்க் அவர்கள் கலந்துக்கொண்டு சொற்பொழிவாற்றினார்கள்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

Advertisement

Close