நாகூரைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையை காணவில்லை

இந்த புகைப்படத்தில் காணும் முன்று வயது குழந்தை நேற்று (22.03.2015) காலை 10 மணியளவில் நாகூரில் தனியாக நின்று கொண்டு இருந்தான். இப்போது இந்த குழந்தை வேணு ஹோட்டலில் ராஜா அவர்களிடம் உள்ளது.

இந்த குழந்தையிடம் பெற்றோர்களைப் பற்றி  விசாரித்தால் சரியான பதிலை சொல்ல தெரிவதில்லை. பெயரை மட்டுமே சொல்கிறது இந்த குழந்தையின் பெயர் அராஃபத். இந்த குழந்தையை அறிந்தவர்கள் நாகூர் வேணு ஹோட்டலை அனுகவும். அவருடைய தொலைபேசி எண் 9842671242. இன்ஷா அல்லாஹ் அதிகமாக பகிரவும். பெற்றோர்களிடம் இந்த குழந்தையை சேர்க்க உதவுங்கள்.

Advertisement

Close