அதிரையில் நடைப்பெற்ற கைப்பந்து தொடரில் சுழற்கோப்பையை கைப்பற்றிய இடைமலையூர் அணியினர்!

அதிரை கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் நடைப்பெற்ற பீச் வாலிபால் கிளப் நடத்திய கைப்பந்து தொடர்போட்டியில் இடைமலையூர் அணியினர் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றனர்.

இத்தொடரில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கைப்பந்து அணிகள் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் வெற்றி பெற்ற இடைமலையூர் அணிக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close