அதிரையர்களின் கவனத்திற்கு!

ஆதார் அட்டை புதிதாக எடுப்பதற்கு விண்ணப்ப படிவம் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் முறை:
1.படிவத்தை பூர்த்தி செய்யவும்
2.அதிரை கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்துப் பெற்றுக் கொள்ளவும்
3.பட்டுக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் புகைப்படம் எடுத்து கொள்ளவும்
4.படிவத்தை வட்டாச்சியர் அலுவகத்தில் சமர்பிக்கவும்.

குறிப்பு:அதிராம்பட்டினம் மற்றும் ராஜாமடம் பகுதியில் உள்ளவர்கள் இந்த மாதம் 18-03-2015 முதல் 31-03-2015 வரை வட்டாச்சியர் அலுவலகத்தில் புகைப்படம் எடுத்து கொள்ளவும். 

Advertisement

Close