அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களின் அருமையான முயற்சிக்கு ஆதரவளிப்போம்! (வீடியோ இணைப்பு)

அதிரையில் நாளை முதல் 10ம் வார்டு முதல் 21வது வார்டு வரையிலும் குவியும் குப்பைகளை வாரம் 6 நாட்கள் வீடுதேடி விசில் அடித்து வாங்கும் நடைமுறை அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் முயற்சியில் துவங்க உள்ளது. இதற்க்கு அனைவரும் ஆதரவு அளிக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து சேர்மன் அவர்களின் வீடியோ

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close