யூதர்களுக்கு எதிராக படம் வரைந்த பிரான்ஸ் கார்டூனிஸ்ட் கைது!

யூதர்களுக்கு எதிராக படம் வரைந்த பிரான்ஸ் கார்டூனிஸ்ட் கைது – நபி முஹம்மது(ஸல்) அவர்களை கேலி செய்து படம் வரைந்த பிரான்ஸ் கார்டூனிஸ்ட்க்கு பாதுகாப்பு – மேற்கு உலகத்தின் இரட்டை முகம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜியோன் இஸ்ரேல் பாலஸ்தினர்களை கொன்று குவித்து வருவதை கண்டித்து கார்டூன் வரைந்து வந்தார்.
பாலஸ்தின குழந்தைகளை இஸ்ரேல் கொன்று குவித்து வருவதை கண்டிக்கும் விதமாக பாலஸ்தின குழந்தையை இஸ்ரேலின் கத்தி மூலம் கொள்வதைப் போல் சித்தரித்தார் இதனால் இவர் யூதர்களுக்கு எதிராக வன்முறையை துண்டியுள்ளார் என்று கைது செய்துள்ளது பிரான்ஸ் அரசாங்கம்.

இவர் கடந்த ஆண்டு இதேப்போல் ஒரு இஸ்ரேலிக்காக பல பாலஸ்தினர்கள் கொல்லப்படுவதைப்போல் படம் வரைந்தார் அப்பொழுதும் கைது செய்யப்பட்டார்.

குறிப்பு: நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு படம் வரைந்த சார்லி பத்திரிகைக்கு கடுமையான பாதுகாப்பு கொடுத்து அவர்களை ஆதரித்தும் மற்றும் இது கருத்து சுந்திரத்திற்கு எதிரானது என்று கூறியது பிரான்ஸ் அரசாங்கம்.

https://nonalignedmedia.com/2015/03/french-cartoonist-zeon-arrested-anti-zionist-work/

Advertisement

Close