தேங்காய்பட்டினத்தில் கடல் கொந்தளிப்பு!

கன்னியா குமரி மாவட்டம் தேங்காப்பட்டணதில் நேற்று கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது அது மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களின் அடக்கத்தலத்திற்குள் தண்ணீர் புகுந்து பிணங்களை கடல் அலை இழூத்துசென்றன.

தண்ணீர் புகுந்த இடங்களில் நீர் தேங்கி காணப்பட்டதால் நோய் பரவும் அபாயம் காணப்பட்டது இதனை கருத்தில் கொண்டு எஸ்டிபிஐ கட்சி தேங்காய்ப்பட்டணம் கிளை சார்பில் மருந்துகள் தெளிக்கப்பட்டது.

Advertisement

Close