அதிரையில் PFI நடத்தும் மக்கள் சங்கமம் குறித்த ஆலோசனை கூட்டம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகிற மே 29,30 ஆகிய தேதிகளில் மக்கள் சங்கமம் நடக்க இருக்கிறது .அது சம்மந்தமாக இன்று அதிரையில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டதில் 8 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.இதில் PFI பட்டுக்கோட்டை டிவிசன் பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சி பொறுப்பாளர்கள் கூட்டதில் கலந்து கொண்டார்கள்.   

Advertisement

Close