அதிரை அல் ஹிக்மா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி விண்ணப்பம் விநியோகம்!

அல் ஹிக்மா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகளின் பெற்றோர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளையின் செயலாளர் சகோதரர் பக்கீர் முகைதீனை தொடர்பு கொண்டு ரூ 100 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.                                                   தொடர்புக்கு : +919500821430

Advertisement

Close