Adirai pirai
posts

சிந்தனை சிறகுகள் – இல்வாழ்க்கை !!!

கடல் நீரை !
சூரிய ஒலியை !
ஆகாய காற்றை !
மேக மழையை !
உடல் உயிரை !
இவை  ஒவ்வொன்றும் துணைக்கு துணையாக அமைந்தது போல் கணவன் மனைவியும் ஒருவருகொருவர் புரிந்து துணை நிர்ப்பதே சிறந்த இல்வாழ்க்கை.
-அதிரை சாலிஹ்

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy