சென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஹஜ் கமிட்டி கூட்டம்!

தமிழ்மாநில ஹஜ் குழு ஒருங்கினைப்பு குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சிறுபாண்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர் முஹம்மது ஜான், தமிழக ஹஜ் கமிட்டி உறுப்பினரான கீழக்கரை சேர்மன் ராவியத்துல் கதரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் இவ்வாண்டு பயணம் செய்ய உள்ள ஹஜ் பயணிகள் குறித்தும் அதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

Advertisement

Close