சவூதி அரேபியாவில் பணிபுரியும் சகோதரர்களுக்கு ஓர் நற்செய்தி!

சவுதியில் உள்ள தமிழ் நட்புகளுக்கு மகிழ்ச்சி செய்தி. நாட்டில் இருந்து வேலைக்கு வரும் வெளிநாட்டினரின் கடவுச்சீட்டு( passport)யினை வேலைக்கு வரும் தொழிலாளிகளே கடவுச்சீட்டு( passport) கைவசம் வைத்திருக்க உரிமை உள்ளது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனை கம்பெனி உரிமையாளர்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வரும் வேலை பிரச்சினைகளுக்கு தீர்வு வரும் என்று நம்பலாம்.

Advertisement

Close