அதிரையிலிருந்து சென்னை செல்ல புதிய பேருந்து!

அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள COOL YATRA என்ற நிறுவனத்தில் அதிரை-சென்னை, அதிரை-கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சொகுசு பேருந்துகள் வரும் (09-03-2015) திங்கட்கிழமை முதல் முன்பதிவு நடைபெறவுள்ளது. இதில் அதிரை-சென்னை செல்ல யோகலட்சுமி டிரவல்ஸ் 2+1 SEMI SLEEPER என்ற பேருந்தும் ,அதிரை-கோவை செல்ல சிட்டி டிரவல்ஸ் என்ற பேருந்துகள் ஏற்பாடு செய்து உள்ளனர் . 

இது குறித்து COOL YATRA நிறுவனத்தின் உரிமையாளர் பாரூக் அவர்கள் கூறுகையில்:
எங்களிடம் பஸ்,விமான டிக்கெட் மற்றும் ஜெராக்ஸ்,SCANNING,மின்சார கட்டணம்,டெலிபோன் கட்டணம் ,அனைத்து வகையான ரீ-சார்ஜ் கார்டுகளும் கிடைக்கும் என்றார்.எங்களிடம் DTDC INTERNATIONAL COURIER & CARGO சேவையும் உள்ளது என்றார்.  மேலும் வரும் (09-03-2015)முதல்(14-03-2015) வரை எங்களிடம் அதிரை-சென்னை செல்ல டிக்கெட் ரூ.330 மட்டுமே என்றார்.


                              டிக்கெட் முன்பதிவிற்கு – 7418785696 , 04373242638

Advertisement

Close