Adirai pirai
FLASH NEWS Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரையிலிருந்து சென்னைக்கு பிரயாணம் மேற்கொள்ளும் நோன்பாளிகளுக்கு இலவச சஹர் உணவு!

சென்னை <-> அதிரை பயணம் செய்பவர்கள் நோன்பு நோற்க ஏதுவாக சிதம்பரம்-கடலூர் மெயின் ரோடு பி.முட்லூர் சாலையில் அமைந்துள்ள மாஸ் ரெஸ்டாரண்டில் இலவசமாக சஹர் உணவு வழங்கி வருகின்றனர்.

முன் பதிவு செய்ய : 9500466075 / 9944901128 / 9500666915