Adirai pirai

Noorul ibn Jahaber Ali

மரண அறிவிப்பு – புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த பரீதா

Noorul ibn Jahaber Ali
புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் சாஹுல் ஹமீது அவர்களின் மகளாரும், மர்ஹும் எம்.ஏ.சேக்தாவூது அவர்களின் மனைவியும், நெய்னா முஹம்மது அவர்களிந் மாமியாரும், உமர் தம்பி, முஹம்மது இக்பால் ஆகியோரின் தாயாருமாகிய பரிதா அம்மாள் அவர்கள்

வங்கக்கடலில் ‘பேய்ட்டி’ என்ற புதிய புயல் உருவாக வாய்ப்பு

Noorul ibn Jahaber Ali
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதன்பிறகு இது தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, புயலாக

சிக்குன்குனியாவில் சிக்கித் தவிக்கும் அதிரை மக்கள்

Noorul ibn Jahaber Ali
அதிரையில் கஜா புயல் பாதிப்புகள் ஓராளவு தணிந்திருக்கும் சூழலில் தற்போது சிக்குன்குனியா போன்ற காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இந்த கடுமையான காய்ச்சலால் நடக்க இயலாமல், கை கால்களை கூட அசைக்க முடியாத கடுமையான

கால் அட்டண்ட் செய்தால் போன் வெடிக்குமா?

Noorul ibn Jahaber Ali
உங்கள் செல்போனிற்கு 13 இலக்க எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் அதனை எடுக்க வேண்டாம். அந்த அழைப்பை எடுத்ததால் விபத்து ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அனைவருக்கும் இந்த செய்தியைப் பகிரவும். 13 இலக்க எண்ணில்

எம்.எல்.ஏ., சி.வி.சேகர் மீது உச்சக்கட்ட அதிருப்தியில் இருக்கும் அதிரை மக்கள்!

Noorul ibn Jahaber Ali
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினத்திற்கு எம்.எல்.ஏ., சி.வி.சேகர் முக்கியத்துவம் கொடுக்காததற்கு காரணம் வேலைப்பழுவா? அலட்சியமா? என்ற கேள்விகளை முன்வைத்து அதிரை பிறை பேஸ்புக் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அலட்சியமே காரணம் என 99%

பள்ளிவாசல் இமாம்கள், மோதினார்கள் உதவித்தொகை, ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்!

Noorul ibn Jahaber Ali
தமிழக அரசு சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் நல வாரியம் செயல்பாட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளிவாசல்கள், மதரஸாக்களில் பணிபுரியும் 18 முதல் 60 வயது உடையவர்கள் பதிவு செய்யப்பட்டு அதற்கான அடையாள அட்டை

அதிரையில் கஜா நிவாரணப்பணியில் ஈடுபட்ட இளம் சிங்கங்களுக்கு கவுரவிப்பு

Noorul ibn Jahaber Ali
கஜா புயலால் பெரிதும் பாதிப்புக்கு ஆளான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு தன்னார்வலர்கள் ஒன்று மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் இடைவிடாமல் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளிவாசலை நிவாரணக்குழுக்களின் மையமாக அமைத்தும் அங்கு நிவாரணப்பொருட்களை

யார எதிரியா நினைச்சோமோ அவங்கதான் காப்பாத்துராங்க – முத்துப்பேட்டை மக்கள் நெகிழ்ச்சி

Noorul ibn Jahaber Ali
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளும் 1 பேரூராட்சியும், பேரூராட்சியில் 24 வார்டுகளும் உள்ளன. சுமார் 1.5 லட்சம் மக்களை உள்ளடக்கிய இப்பகுதி தற்போது முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. இந்து, முஸ்லீம் மக்களின்

ரஜினியின் 2.O படக்கதையின் பின்னணியில் இருக்கும் சலீம் அலி யார்?

Noorul ibn Jahaber Ali
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 2.O திரைப்படத்தின் கதை உலகப் புகழ்பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் ஆராய்ச்சியாளர் சலீம் மொய்ஜூதீன் அப்துல் அலி அவர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரது காதாப்பாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய்