Adirai pirai

Alert

கஜா புயல் – TNTJ உதவி எண்கள் அறிவிப்பு

Noorul ibn Jahaber Ali
கஜா புயல் இராமநாதபுரம் பாம்பன் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடலோர மாவட்டங்களில் இன்று வீச கூடும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம், காரைக்கால், திருவாரூர், பாண்டிச்சேரி, கடலூர், தஞ்சை, நாகை, ஆகிய

அதிரை தரகர் தெருவில் நிலவும் சுகாதார சீர்கேடு!

Noorul ibn Jahaber Ali
அதிரை தரகர் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி அருகே தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் அதிகரித்துள்ளது. தற்போது மழைபெய்து வருவதால் குப்பைகளில், பாலிதீன்

அதிரை ஹாஜா நகரில் வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்… பொதுமக்கள் அவதி!

Noorul ibn Jahaber Ali
அதிரையில் கடற்கரைத்தெரு, ஹாஜா நகர் பகுதிகளில் ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததாலும், பராமரிப்பு குறைபாடு காரணமாகவும் கழிவு நீர் வீதிகளுக்கு வெளியேறி வந்தது. இது குறித்து மக்கள் பல முறை பேரூராட்சி அலுவலகம் சென்று

அதிரையில் இருளால் சூழப்பட்ட ஈசிஆர் சாலை… விபத்துகள் ஏற்படும் அபாயம்!

Noorul ibn Jahaber Ali
அதிராம்பட்டினம் ECR சாலையில் கரையூர்தெரு பெட்ரோல் பங்கு முதல் காதிர் முகைதீன் கல்லூரி வரை உள்ள 25க்கும் மேற்பட்ட சாலையோர மின்கம்ப விளக்குகள் எரியாமல் உள்ளன. விபத்துகள் அதிகம் ஏற்படும் இந்த சாலையில் வெளிச்சமின்மையினால்

அதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்!

Noorul ibn Jahaber Ali
அதிரை கடற்கரைத்தெருவில் கடந்த பல மாதங்களாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும்

அதிரை பேருந்து நிலையத்தில் மக்களை விழுங்க காத்திருக்கும் ஆபத்தான பள்ளம்

Noorul ibn Jahaber Ali
அதிரை பேருந்து நிலையம் பின்புறம் கடைத்தெரு செல்லும் சாலையோரம் கழிவு நீர் தேங்கியபடி பல வருடங்களாக ஒரு பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் பல வருடங்களாக பேரூராட்சி நிர்வாகத்தால் கண்டுக்கொள்ளப்படாமல் உள்ளது. அனைத்து

மக்களை முகம் சுழிக்க வைக்கும் அதிரை இந்தியன் வங்கி ATM!

Noorul ibn Jahaber Ali
அதிரையில் முக்கிய வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, கனரா ஆகிய வங்கிகளின் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவசரமாக பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால்

அதிரை கரையூர் தெருவில் கரைந்த நிலையில் காணப்படும் மின்கம்பம்!

Noorul ibn Jahaber Ali
அதிரை கரையூர்தெரு நுழைவு வாயிலான பீயாத்து பாலம் அருகில் TP 267 என்ற எண் உள்ள மின் கம்பம் சிதிலமடைந்து ஒரு பக்கம், முழுவதும் அறிக்கப்பட்டு உள் கம்பிகள் வெளியில் தெரிந்த வண்ணம் உள்ளன.

அதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்!

அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறத்தில் உள்ள மின் இணைப்பு எண்745 D பிரிவு மின்கம்பத்தில் உள்ள இரும்பு கம்பிகள் துறு பிடித்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள், பள்ளி செல்லும் சிறுவர்களின் நடமாட்டம்