Adirai pirai

articles

யார எதிரியா நினைச்சோமோ அவங்கதான் காப்பாத்துராங்க – முத்துப்பேட்டை மக்கள் நெகிழ்ச்சி

Noorul ibn Jahaber Ali
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளும் 1 பேரூராட்சியும், பேரூராட்சியில் 24 வார்டுகளும் உள்ளன. சுமார் 1.5 லட்சம் மக்களை உள்ளடக்கிய இப்பகுதி தற்போது முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. இந்து, முஸ்லீம் மக்களின்

அதிரை விவசாயிகளே… கஜா புயலில் விழுந்த தென்னை மரங்களை மீண்டும் வளர்க்க முடியுமா?

Noorul ibn Jahaber Ali
கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் டெல்டா மாவட்டப் பகுதிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்வெளிகள், காடுகள், தோப்புகள், சாலையோர மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் கிடக்கும் காட்சிகள் மனதை உருக்குகின்றது. கஜா புயலில் ஆயிரக்கணக்கான தென்னை

கஜா புயல் தாக்கிய அதிரை – நடந்தது, நடப்பது என்ன?

ADIRAI SALIH
அதிரையில் கஜா புயலின் தாக்கம் கடந்த 15ஆம் தேதி இரவில் இருந்தே காணப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் சாலையில் கிடந்த மரங்களை பொதுமக்களும், தமுமுக, SDPI, TNTJ, MJK, CBD

பாதுகாப்பின்றி பழஞ்சூர் ஏரிக்கு குளிக்க செல்லும் அதிரை பெண்கள்!

Noorul ibn Jahaber Ali
அதிரையிலிருந்து மதுக்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பழஞ்சூர் ஏரி. அதிரையர்கள் பலர் இந்த ஏரியில் குளித்து மகிழ்வது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக பொய்த்துப் போன மழை பொழிவின் காரணமாக இந்த ஏரி

மழைக்காலத்தில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்… தஞ்சை மின்வாரியம் அறிவுறுத்தல்!

Noorul ibn Jahaber Ali
வடகிழக்குப் பருவமழை, வெள்ளக்காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறித்து அக்கழகத்தின் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் சங்கரன் தெரிவித்திருப்பது: மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின்

அதிரை ஜும்மாக்களில் தொடர்ந்து கைவரிசை காட்டிவரும் செருப்பு திருடர்கள்!

Noorul ibn Jahaber Ali
ஆண்டுகள் உருண்டோடிக்கொண்டிருக்கின்றன. அதிரையும், மக்களும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாறி வருகின்றனர். ஆனால் இன்னும் நமதூரில் மாறாத சில கீழ்தரமான விசயங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜும்மா பள்ளிவாசல்களில் நடைபெறும் செருப்பு திருட்டு. இறைவனது

அதிரை சாலைகளில் அடிபட்டு கிடக்கும் ஆடு, மாடுகள்… தீர்வு என்ன?

Noorul ibn Jahaber Ali
அதிரையில் பொதுமக்களின் வளர்ப்பு கால்நடைகள் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. இதில் பொதுமக்களும், கால்நடைகளும் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர். அதுமட்டுமின்றி கால்நடைகள் குப்பைத்தொட்டிகளை சேதப்படுத்தி குப்பைகளை பொது இடங்களில்

அதிராம்பட்டினத்தின் பெயர் “குப்பைத்தொட்டினம்” என மாற்றம்

Noorul ibn Jahaber Ali
இந்த தலைப்பு உங்களுக்கு சற்று வித்தியாசமாக தோன்றலாம். எதுகை மோனைக்காக இந்த தலைப்பை நாம் எழுதவில்லை. எதார்தத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதால் இது போன்ற தலைப்பை பதிவிட்டுள்ளோம். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்

LED விளக்குகள் = விபத்துகள்

Noorul ibn Jahaber Ali
வாகனங்களில் சாதாரண விளக்குகள் அகற்றப்பட்டு எல்இடி பல்புகள் பொருத்தும் கலாச்சாரம் பொதுமக்களிடையே அதிகரித்துவருகிறது. இருசக்கர வாகனம் தொடங்கி ஆட்டோ, கார் என மற்ற வாகன ஓட்டிகளும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். உங்கள் வாகனங்களில் உள்ள

தீ விபத்தில்லா தீபாவளியை தித்திக்கும் திண்பண்டங்களுடன் கொண்டாடுவோம்!

Noorul ibn Jahaber Ali
தீபாவளி என்றாலேயே வண்ண வண்ண ஆடைகளும், வானில் ஓளிரும் வெடிகளும், வாய் ஊர வைக்கும் இனிப்புகளுமே நம்மில் பலருக்கு நினைவில் வரும். தீபாவளியை கொண்டாடும் இந்துக்கள், இன்முகத்தோடு இனிப்புகளை இஸ்லாமிய, கிருஸ்தவ நண்பர்களுக்கு வழங்கி