Adirai pirai

CLIMATE

வங்கக்கடலில் ‘பேய்ட்டி’ என்ற புதிய புயல் உருவாக வாய்ப்பு

Noorul ibn Jahaber Ali
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதன்பிறகு இது தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, புயலாக

100 கிலோ மீட்டர் வேகத்தில் அதிரையை தாக்கிய கஜா புயல்

Noorul ibn Jahaber Ali
அதிராம்பட்டினத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக தமிழ்நாடு வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக காரைக்காலிலும் அதிராம்பட்டினத்தில் தான் காற்று வேகமாக வீசியுள்ளதாக வானிலை ஆய்வுமைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிரையை அதிகாலை 4 – 6 மணிக்குள் கஜா புயல் நெருங்க வாய்ப்பு

Noorul ibn Jahaber Ali
கஜா புயல் இன்னும் சில மணி நேரத்தில் நாகையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக

அதிரையில் “கஜா” மழை.!

ADIRAI SALIH
கஜா புயல் இன்று கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் அதிரையில் இன்று இரவு சுமார் 8 மணியளவில் லேசான மழை பெய்ய துவங்கியது. அதிரையில் இருந்து சென்னை செல்லவிருந்த பேரூந்து சேவைகள் நிறுத்தி

கஜா புயலால் அதிரையில் அதிவேக காற்றுடன் மிக கனமழைக்கு வாய்ப்பு

Noorul ibn Jahaber Ali
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் தற்போது நாகைக்கு வட கிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம்

மழைக்காலத்தில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்… தஞ்சை மின்வாரியம் அறிவுறுத்தல்!

Noorul ibn Jahaber Ali
வடகிழக்குப் பருவமழை, வெள்ளக்காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறித்து அக்கழகத்தின் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் சங்கரன் தெரிவித்திருப்பது: மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின்

அதிரையில் திடீர் மழை!

Noorul ibn Jahaber Ali
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனால், அதிரையில் மழையின் வாடையே இல்லாததால் மக்கள் வாடிப்போய் இருந்தனர். இந்த நிலையில், இன்று பகல் 2:30 மணிக்கு

திடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி!

Noorul ibn Jahaber Ali
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் அதிரையில் மட்டும் அதற்கான எந்த தடங்களும் தென்படவில்லை. தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்ததால் மக்கள்

அதிரையை எட்டிப்பார்த்த குட்டி மழை!

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அதிரையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கு நம்மவர்கள் தயங்குகின்றனர். இந்த சூழலில் அதிரையின் சுற்றுவட்டார பகுதிகளான மதுக்கூர், முத்துப்பேட்டை ஆகிய இடங்களில்

கன்னியாகுமரி நிவாரணப்பணியில் தமுமுக!

ADIRAI SALIH
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஓக்கி புயல்’ காரணமாக பல இடங்களில் மரங்கள், மின் கம்பிகள் சாலையை மறைத்தவாறு கிடைப்பதனால் பொதுமக்கள் இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இதனை அப்புறப்படுத்தியும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வரும் இஸ்லாமிய