Adirai pirai

Crime

FLASH NEWS: அதிரை வண்டிப்பேட்டையில் பெண்ணின் தாலியை அறுத்து சென்ற கொள்ளையர்கள்!

Noorul ibn Jahaber Ali
அதிரை வண்டிப்பேட்டை பள்ளிவாசல் அருகே மழவேனிற்காட்டை சேர்ந்த பெண் ஒருவர் காலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஒரு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அந்த பெண்ணை வழிமறித்து அவரது கையில்

பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி வெட்டு!

Irshad Ahamed
திருநெல்வேலியை அடுத்துள்ள முக்கூடல் செல்லும் சாலையில்  ஒரு ஓட்டலில் நேற்று ஏழுபேர் சேர்ந்த ரவுடி கும்பல் சாப்பிடுவதற்கு பிரியாணியை பார்ச்சல் வாங்கிச்சென்றனர். இதையடுத்து, அந்த கும்பல் தாமிரபரணியில் குளித்துவிட்டு  பிரியாணி சாப்பிட்டபோது அதில் சிக்கன்

அதிரை அருகே இருவர் வெட்டி படுகொலை… 144 உத்தரவு அமல்!

Noorul ibn Jahaber Ali
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மஞ்சவயல் கிராமத்தில் உள்ள இருவேறு சமூகங்களுக்கு இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாத சுடுகாட்டு பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில நேற்று (30.04.2018) இரவு முருகன் கோவிலில் நடந்த தேர்

அஜ்மீரில் உள்ள அனுமான் கோவிலில் 7 வயது சிறுமியை கற்பழித்த 48 வயது சாமியார்!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே கல்யானிபுரா மலைப்பகுதியில் அமைத்துள்ளது காலிசட் அனுமான் கோவில். இந்த கோவில் பணியாற்றி வரும் 48 வயதான சிவானந்த் என்ற சாமியார், 7 வயதான சிறுமியை கோவிலுக்கு அழைத்து சென்று

அதிரையில் பயங்கரம்… சாதி ஆணவத்தால் இளைஞர் படுகொலை!

பட்டுக்கோட்டையை அடுத்த நடுவிக்காடு கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்கிற இளைஞனும், அருகாமை கிராமமான புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தை சேர்ந்த சுஸ்மிதா என்கிற பெண்ணும் காதலித்து கடந்த வாரம் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள் (இருவரும் மேஜர்).

அதிரையில் குடும்பத்துடன் கஞ்சா விற்பனை செய்தவர்களை கையும் களவுமாக பிடித்த தமுமுக வினர்!

Noorul ibn Jahaber Ali
அதிரையில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா விற்பனை கட்டுப்படுத்த முடியாத முடியாத அளவில் உள்ளது. அதிரை அருகே ஏரிப்புறக்கரை பகுதியில் விற்பனை செய்யப்படும் கஞ்சாவை இளைஞர்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அப்பகுதியில்

அதிரையில் ஹோட்டல் உடமைகளை சூறையாடிய கயவர்கள்!

ADIRAI SALIH
நமதூர் கீழத்தெருவில் ரியாஸ் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் இன்று காலை அடையாளம் தெரியாத சில சமூக விரோதிகளால் ஹோட்டல் உடமைகள் சேதப்படுத்தப்பட்டது. இது போன்று ஊரின் பல்வேறு இடங்களில் பொது, தனியாருக்கு சொந்தமான உடமைகளும்

அதிரை ECR சாலையில் ஹார்ட்வேர் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளை (படங்கள் இணைப்பு)

Noorul ibn Jahaber Ali
அதிரையில் ECR சாலையில் சாரா திருமண மண்டபத்திற்கு எதிரே ஹசன் ஹார்ட்வேர்ஸ் என்ற கடை அமைந்துள்ளது. இதனை கடற்கரை தெருவை சேர்ந்த அபுல் ஹசன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல நேற்றிரவு

கள்ளத்தொடர்பை மறைக்க இஸ்லாமியரை படுகொலை செய்த காவி பயங்கரவாதி!

Noorul ibn Jahaber Ali
சமீபத்தில் ராஜஸ்தான் மாநில ராஜ்சமந்த் அருகில் ஒரு இஸ்லாமியரை ஒருவர் அடித்துக் கொன்று தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியானது. லவ் ஜிகாத் செய்பவர்களுக்கு இதுதான் முடிவு என அந்தக் கொலையாளி சொல்வதும் வீடியோவில் பதிவாகி

அதிரையில் அதிகரிக்கும் சமூக விரோதிகள் அட்டூழியம்!

ADIRAI SALIH
அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பாக குப்பை கூண்டுகள் வைக்கபட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கூண்டுகளில் குப்பைகளை கொட்டாமல் வீதியில் வீசி எரிந்தது சம்பந்தமாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.